அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு கையளிக்கப்பட்ட தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்காக
- இழப்பீட்டு விண்ணப்பம். (இழப்பீட்டுக் கோரிக்கைக் கடிதம்)
- கைப்பற்றிய காணியின் உரிமைப் பத்திரம்.
- கைப்பற்றிய காணியின் வரைபடம்.
- 10 வருடங்களுக்கும் அதிகமான அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞரிடமிருந்து பெறப்பட்ட காணியின் தலைப்பு அறிக்கை.
- நிலம் தொடர்பான 2 வாரங்களுக்கு மேற்படாத இருமடித்தாள் (“ பத்இரு”).
- அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை.
பண அறவீடு
- ரூபா 25,000 / - க்கு மேற்பட்டவைக்கு ரூபா 25 பெ றுமதியான முத்திரைக் கட்டணம்
02.கைப்படுத்துதல் சட்டத்தின் 38 (அ) பிரிவின் கீழ் வர்த்தமனி வெளியிட்ட திகதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட திகதி வரையான காலப் பகுதிக்கான இழப்பீட்டுத் தொகைக்கான வட்டியை வழங்குதல்.
தேவையான ஆவணங்கள்
இழப்பீடு பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வட்டி பெற்றுக்கொள்வதற்கு ஒரு கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
பண அறவீடு
- வட்டி வழங்கப்படும் போது அதில் 10% தேசிய வருமான ஆணையாளருக்கு செலுத்துதல் வேண்டும்.
- வட்டி வழங்கப்படும் போது ரூபா 25,000 / - க்கு மேற்பட்டவைக்கு ரூபா 25 பெறுமதியான முத்திரைக் கட்டணம்
03. காணி உரிமையாளர்களுக்காகக் "லாக்" கூட்டம் நடாத்துதல் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல்
தேவையான ஆவணங்கள்.
இழப்பீடு வழங்குவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களுக்கு மேலதிகமாக, கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு ஒரு விண்ணப்பக் கடிதம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பண அறவீடு
- லாக் கொடுப்பனவுகளை வழங்கும் போது ரூபா 25,000 / - க்கு மேற்பட்டவைக்கு ரூபா 25 பெறுமதியான முத்திரைக் கட்டணம்