பெறுமதி சான்றிதழ்கள் வழங்குதல்
- பெறுமதி சான்றிதழ் விண்ணப்பத்திற்கான விண்ணப்ப படிவம்
- பெறுமதி சான்றிதழைப் பெறுவதற்கு பொருத்தமான ஆவணங்கள்
- கிராம சேவகரின் பரிந்துரையுடன் அறிக்கை
- பெறுமதி சான்றிதழ் விண்ணப்பிக்க்கும் சொத்து சம்பந்தமான உறுதிப்பத்திரம்
- காணியின் வரைபு
- விண்ணப்பிக்கும் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு மேற்படாத “பத்திரு”
- ஒரு வழக்கறிஞர் அல்லது நோட்டரி மூலம் வழங்கப்பட்ட உரிமை சான்றிதழ்
டரி மூலம் வழங்கப்பட்ட உரிமை சான்றிதழ்
மதிப்பீட்டு அறிக்கைகள் வழங்குதல்
- அத்தகைய சொத்துக்கான மதிப்பீட்டு அறிக்கைக்கான ஒரு நிறுவனத்தின் கோரிக்கை
- சொத்து உரிமையாளரின் விருப்பக் கடிதம்
- அசையாச் சொத்து சம்பந்தமாக கிராம உத்தியோகத்தர் வழங்கிய மதிப்பீட்டு அறிக்கை
- அந்த சொத்துக்களின் உரிமை சான்றிதழ்
- வக்கீல் அல்லது நோட்டரினால் வழங்கப்பட்ட நிலத்தின் உரிமையை சான்றளிக்கும் உரிமை சம்ந்தமான
- அறிக்கை
- திட்டம் / காணி வரைபு
- விண்ணப்பம் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு மேற்படாத “பத்திரு















